27 April 2021

அதிசயம் அதிசயம் காணச்செய்வேன்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அதிசயம் அதிசயம் காணச்செய்வேன்

            உன்னை அதிசயம் காணச் செய்வேன்

            அனுதினம் அதிசயம் நடந்திடுமே

            இன்றைக்கும் அதிசயம் நடந்திடுமே

 

                        மகிழ்ந்திடுவாய் நீ மகிழ்ந்திடுவாய்

                        என்றென்றைக்கும் நீ மகிழ்ந்திருப்பாய்

 

1.         அதிசய விடுதலை பெற்றிடுவாய்

            புதிய வழிதனில் நடந்திடுவாய்

            தடைகள் யாவும் மாறிவிடும்

            காரியங்கள் யாவும் கைக்கூடும்

 

2.         தேவைகள் யாவும் கொடுக்கப்படும்

            கசப்புகள் மதுரமாய் மாறிவிடும்

            சாத்தானின் சதிகள் அழிந்துவிடும்

            துயரங்கள் யாவும் முடிந்துவிடும்

 

3.         தினம் தினம் அதிசயம் கண்டிடுவாய்

            அதிசய இயேசுவின் அருளினாலே

            பரலோக வாத்தியம் பெற்றிடுவாய்

            வழுவாமல் உன்னை காத்திடுவாய்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...