30 April 2021

அந்த இன்ப நாட்டின் நினைவில் வாழ்கிறேன்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

          அந்த இன்ப நாட்டின் நினைவில் வாழ்கிறேன்

            அஸ்தமானத்தில் அங்கு சேர்வேன்

            கிருபையாய் இரட்சகர் பக்கம் நான் நிற்கையில்

            என் கிரீடம் ஜொலிக்க காண்பேனோ

 

                        மின்னும் நட்சத்திரம் இவ்விடத்திலுண்டோ

                        அஸ்தமானத்தில் சேரும்போது

                        பேரின்ப நாட்டினில் சுகிர்த் நாட்டிலே

                        என் கிரீடம் ஜொலிக்க காண்பேனோ

 

1.         கர்த்தரின் பெலத்தில் உழைத்து ஜெபிப்பேன்

            ஆத்ம பாரத்தோடு வாழ்வேன்

            அந்த இன்ப நாளில் மின்னும் நட்சத்திரம்

            என்னதாய் மாற நான் உழைப்பேன்.

 

2.         நான் அவர் முகம் கண்டு ஆனந்தம் கொள்வேன்

            அவர் பாதம் வீழ்ந்து போற்றுவேன்

            பொன்னகர் கிரீடம் என் பங்காக விளங்கும்

            என் கிரீடம் ஜொலிக்க காண்கிறார்.

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...