29 April 2021

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்

நிஜீ.கீதங்கள்:1464

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                        அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்

                        நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே - 2

                        இயேசையா இயேசையா என் தெய்வம் நீர் தானையா - 2

 

1.         (என்) நம்பிக்கை வீண்போகாது

            நிச்சயமாய் முடிவு உண்டு

            நற்செயல்கள் தொடங்கினீரே

            எப்படியும் செய்து முடிப்பீர் - 2

            உறுதியாய் நம்புகிறேன்

            எப்படியும் செய்து முடிப்பீர்

            உறுதியாய் நம்புகிறேன்

            என் வழியாய் செய்து முடிப்பீர் - இயேசையா

 

2.         திகிலூட்டும் செயல்கள் செய்வேன்

            உன்னோடு இருப்பேன் என்றீர்

            என் ஜனங்கள் மத்தியிலே

            என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

            உறுதியாய் நம்புகிறேன்

            என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

 

3.         இந்நாளில் இருப்பதைவிட

            ஆயிரமாய் பெருகச் செய்வீர்

            வானத்து விண்மீன்போல

            உலகெங்கும் ஒளி வீசுவேன்

            உறுதியாய் நம்புகிறேன்

            உலகமெங்கும் ஒளி வீசுவேன்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...