27 April 2021

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

                        நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

 

1.         உயிரின் ஊற்றே நீயாவாய்

            உண்மையின் ஒளியே நீயாவாய்-(2)

            உறவின் பிறப்பே நீயாவாய்

            உண்மையின் வழியே நீயாவாய்

 

2.         எனது ஆற்றலும் நீயாவாய்

            எனது வலிமையும் நீயாவாய்-(2)

            எனது அரணும் நீயாவாய்

            எனது கோட்டையும் நீயாவாய்

 

3.         எனது நினைவும் நீயாவாய்

            எனது மொழியும் நீயாவாய்

            எனது மீட்பும் நீயாவாய்

            எனது உயிர்ப்பும் நீயாவாய்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...