29 April 2021

இறைவா உம் அருள் காணச் செய்யும்

இறைவா உம் அருள் காணச் செய்யும்

கானொளி பாடலை காண

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இறைவா உம் அருள் காணச் செய்யும்

                        அற்புத அடையாளமே என் வாழ்வில்

                        அனுதினம் காணச் செய்யும் - இறைவா

 

1.         கானாவூர் கல்யாண வேளையிலே

            கர்த்தர் உம் வருகை அளித்தீரன்றோ

            தண்ணீரை ரசமாக மாற்றினதும்

            உந்தனின் அற்புதமே!

 

2.         குருடர் செவிடர் முடவரையும்

            திமிர் வாதக்காரனை சுகமாக்கினீர்

            மரித்த லாசரு எழுந்ததுமே

            உந்தனின் அற்புதமே!

 

3.         பசியாலே வாடிய மாந்தருக்கும்

            அப்பமும் மீனும் அளித்தீரன்றோ

            குஷ்டரோகியும் குணமானதும்

            உந்தனின் அற்புதமே!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...