20 April 2021

எக்காலம் இயேசுவே

எக்காலம் இயேசுவே

கானொளியை காண

 

 

1.       எக்காலம் இயேசுவே

                        உம் கிருபை கூறும்

            அன்பான சத்தத்தால் 

                        ஏக்கம் நீக்கும்

 

                        எந்நாளும் நீரே வேண்டும்

                                    இந்தநாளும் வேண்டும்

                        நீர் என்னை நோக்கிப்பாரும்

                                    பேரன்பரே

 

2.         எப்போதும் இயேசுவே

                        நீர் என்னோடேயிரும்

            சோதனையில் வெற்றி

                        தந்து என்னைக்காறும் - எந்நாளும் நீரே

 

3.         எக்காலம் இயேசுவே

                        என் கஷ்ட வாழ்வினில்

            அன்பாக தங்குவீர்

                        என் நீச நெஞ்சினில் - எந்நாளும் நீரே

 

4.         எப்போதும் இயேசுவே

                        இந்த ஏழை எனக்கு

            மெய்யான சத்தியம்

                        நன்கு நீர் அருளும் - எந்நாளும் நீரே

 

5.         எக்காலும் இயேசுவே

                        என்னக் கேடும் நீக்கும்

            காரும் என் நாயகா

                        நீர் என்னை ஆளும் - எந்நாளும் நீரே

 

 

மேலும் பாடல் வரிகளுக்கு....

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...