அந்த
அற்புதம் நடந்த கதை
பாகம் மிக ஆச்சரியம்
ஆச்சரியம்
அற்புதங்களில் எல்லாம்
சிறந்த
ஆச்சரிய அற்புதமே
1. நடத்தியவர் தேவன்
நடந்ததென் உள்ளத்திலே
நம்பவும் முடியவில்லை
அனுபவம் புதுமையதால் - அந்த
2. தெய்வீக அன்பிது பேரின்பம் தந்தது
விவரிக்க முடியாத
விளையுகளைச் செய்தது
3. கிறிஸ்துவின் ஆளுகை
கிருபையினால் வந்தது
அது கிரியை வழி பெற்றிட
மலிவுப் பொருள் அல்லவே - அந்த
4. சிந்தைதனில் தூய்மை
செயலாற்ற இலட்சியம்
சின்னவன் எந்தனுக்கும்
சிலுவையினால் வந்தது - அந்த
- Sam T. Kamaleson
No comments:
Post a Comment