27 April 2021

மனம் சுத்தி சுத்தி வருதே தானா

மனம் சுத்தி சுத்தி வருதே தானா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   மனம் சுத்தி சுத்தி வருதே தானா

                        இயேசு ராஜாவ - 3

                        நான் உம்மை விட்டு தூரம் போனா

                        மனம் நல்லால்ல என் மனம் நல்லால்ல

 

1.         இயேசு தானே ஜீவன் பெலனும்

            யாருக்கு நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும் - 2

 

2.         உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்

            அதுவே எனக்கு அனுதின கீதம் - 2

 

3.         தேனை போல பாவம் வந்தாலும்

            இயேசு திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன் - 2

 

4.         அற்புதர் இயேசு எனக்குள் இருக்க

            அனுதின தேவையின் பயமெனக்கில்ல - 2

 

5.         இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம்

            சாத்தானுக்கோ இனி ரொம்ப ரொம்ப வருத்தம்

 

6.         இயேசுவும் நானும் ஜாடிக்கேத்த மூடி

            இனி எனக்கு இல்ல வேற ஒரு ஜோடி

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...