27 April 2021

அதிசயங்கள் காண செய்திட

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அதிசயங்கள் காண செய்திட

            எங்களுக்குள்ளே வந்துவிட்டார்

            விண்ணின் வேந்தனே மண்ணின் மைந்தனாய்

            தாவீதின் ஊரில் உதித்தார்

 

                        உலகில் சமாதானம் தந்திட

                        அன்பை பிறரிடம் சொல்லிட

                        உன்னையும் என்னையும் மீட்டிட (2)

 

            நமக்கொரு பாலகன் பிறந்தாரே

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்

            நமக்கொரு பாலகன் பிறந்தாரே

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்

 

                             சரணங்கள்

 

1.         கிருபை பெற்றவளே பயப்படாதே

            என்றான் தேவதூதன்

            நீயும் கர்ப்பவதியாகி குமாரனை பெறுவாய்

            என்றான் தேவதூதன் - நமக்கொரு

 

2.         புறக்கணித்த மேய்ப்பகளை

            சந்தித்தாத்தானே தூதன்

            அன்று நற்செய்தியை முதல்முதலாக

            அறிவித்தானே அன்றிரவில் - நமக்கொரு

 

3.         ஆதியிலே இருந்த வார்த்தை

            மனிதனாய் உதித்தது

            உலகில் மாந்தர் சிறக்க மனிதர் ஜெயிக்க

            அதிசய பாலகன் - நமக்கொரு

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...