29 April 2021

இயேசுவே நீர் வானில் வரும் வேளை

இயேசுவே நீர் வானில் வரும் வேளை

கானொளியை காண

 

 

 

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   இயேசுவே நீர்

                   வானில் வரும் வேளை

                        உம்மை எதிர்கொண்டு

                        அழைப்பேன் ஆவலாய்

 

1.         வாரும் இயேசுவே வாரும்

            நியாயம் தீர்க்க வாரும்

            நீதியை நிலைநாட்டிட

            சீக்கிரம் வாரும் தேவா

 

2.         உமக்கென்று ஒரு கூட்டம்

            நானும் அதிலிருப்பேன்

            இயேசுவின் முகம் கண்டு

            இன்பத்தால் ஆனந்திப்பேன்

 

3.         ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

            அல்லேலூயா ஆமென்

            பரிசுத்தர் கூட்டத்தோடு

            ஓயாமல் ஆர்ப்பரிப்பேன்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...