27 April 2021

அதிசயங்கள் செய்கிறவர்

நிஜீ.கீதங்கள்:1014

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிசயங்கள் செய்கிறவர்

                        நம் அருகில் இருக்கிறார்

                        அற்புதங்கள் செய்கிறவர்

                        என்றும் நமக்குள் வசிக்கிறார்

 

1.         (எகிப்து) தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்

            வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

 

2.         செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்

            புயல் காற்றை தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம்

 

3.         குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்

            ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்

 

4.         பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்

            ஏழை என் மீதும் நேசக் கரம் நீட்டினார் அதிசயம்

 

 

- Bro. Rajendran (Malaysia)

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...