27 April 2021

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தேடிச் செல்வது

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அழிந்து போகின்ற ஆத்துமாக்களை

            தேடிச் செல்வது என் கடமை

            அன்பு நேசரை அவனி எங்கிலும்

            சுமந்து செல்வது என் பெருமை

 

                        நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத

                        உம் அன்பில் பாடி மகிழ்வேன்

                        என் நேசர் இயேசுவே தேடி வந்த உம்

                        அன்பை எங்கும் கூறுவேன்

 

1.         அழகாக என்னை வனையும்

            நீர் விரும்பும் பாத்திரமாக

            அன்பாலே என்னை நிரப்பும்

            என்றும் உமக்காய் பயனுள்ளதாக

            அப்பா நான் உந்தன் சித்தம் செய்யவே

            இப்பாரில் எங்கும் ஒளி வீசவே

            தந்தேன் என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசுவே

 

2.         நீர் தந்த உலக வாழ்க்கை

            அதை உமக்காக வாழ வேண்டும்

            நீர் தந்த கால நேரம்

            அதை உமக்காக தந்திட வேண்டும்.

            இராஜா நான் உந்தன் சித்தம் செய்யவே

            இரட்சிப்பின் செய்தி கொண்டு செல்லவே

            தந்தேன் என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசுவே

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...