29 April 2021

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே

            என் கர்த்தரின் பிரியமல்லோ

            யாக்கோபை ஆசீர்வதிப்பதே

            என் தேவனின் பிரியமல்லோ

                        (எண்ணாகமம் 24:1) 

 

                        இது தேவன் தந்த ஆசீர்வாதமே

                        இதை தடுப்பவர் ஒருவரில்ல

                        இது தேவன் தந்த ஆசீர்வாதமே

                        எங்களை சபிப்பவர் ஒருவரில்ல

 

            இது தேவன் தந்த ஆசீர்வாதமே

            இதை தடுப்பவர் எவருமில்ல

            இது தேவன் தந்த ஆசீர்வாதமே

            எங்களை சபிப்பவர் எவருமில்ல

 

1.         யாக்கோபே உன் கூடாரங்களும்

            இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும்

                        எவ்வளவு அழகானவை - அவை

                        எவ்வளவு அழகானவை

            (எண்ணாகமம் 24:5)

 

2.         பரவிப்போகிற ஆறுகளைப் போல

            நதியோரத்தில் உள்ள தோட்டங்களைப் போ

                        எவ்வளவு அழகானவை - அவை

                        எவ்வளவு அழகானவை

            (எண்ணாகமம் 24:6) 

 

3.         கர்த்தர் நாட்டின சந்தன மரம் போல

            தண்ணீர் அருகே உள்ள கேதுருவைப் போல

                        எவ்வளவு அழகானவை - அவை

                        எவ்வளவு அழகானவை

            (எண்ணாகமம் 24:6) 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

கானொளியை காண...

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...