27 April 2021

இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசு கிறிஸ்துவின் அன்பு

                        என்றும் மாறாதது

                        இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை

                        என்றும் குறையாதது

 

1.         பாவி என்றுன்னை இயேசு தள்ளவே மாட்டார்

            ஆவலாய் உன்னை இயேசு அழைக்கின்றாரே

            தயங்கிடாதே தாவி ஓடிவா

            தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா

 

2.         உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்

            உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்

            உனக்காகவே அடிகள் பட்டார்

            உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் - இயேசு

 

3.         கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனைப் போல

            குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே

            பார் உனக்காய் அவர் கரங்கள்

            பாரச் சிலுவை சுமந்தேகுதே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...