29 April 2021

இயேசு ராஜனின் பாதையில் நாம் செல்ல

இயேசு ராஜனின் பாதையில் நாம் செல்ல

கானொளி பாடல் காண....

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசு ராஜனின் பாதையில் நாம் செல்ல

            பாவ வாழ்க்கையை மாற்றியே வழி காண்போம்

            இரத்தம் சிந்தியே பாவியாம் என்னை மீட்டார்

            புதிய வாழ்க்கையை ஏற்று இயேசுவில் நாம் வாழ்வோம்

 

                        நிலை மாறுமோ

                        நிலைமாறுமோ

                        என் பழைய வாழ்க்ககையின் என் நிலை

                        மாறுமோ

 

1.         கடந்த காலத்தில் கர்த்தரே

            சகல தேடுதல் விலக்கினார்

            இனிவரும் காலம்

            அவர் சித்தம் செய்து தாங்குவார்

 

2.         கிருபைகள் புரிந்தருளினார்

            முயற்சிகள் எல்லாம் நடத்தினார்

            இனிவரும் காலம்

            அவர் சித்தம் செய்து தாங்குவார்

 

3.         மாம்ச வாழ்க்கையில் சாகவே

            பரிசுத்த அவயவம் பிறக்கவே

            இனிவரும் காலம்

            அவர் சித்தம் செய்து வாழுவோம்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...