29 May 2025

பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          பிதாவே ஆராதிக்கின்றோம்

            இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்

            ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

 

                        ஆராதிக்கின்றோம்

                        ஆர்ப்பரிக்கின்றோம்

                        அன்பு செய்கின்றோம் - உம்மை

 

1.         மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்

            மறுபடி பிறக்க வைத்தீர்

            ராஜாக்களும் நாங்களே

            ஆசாரியர்களும் நாங்களே

 

2.         சகலமும் படைத்தவரே

            சர்வ வல்லவரே

            மகிமைக்கு பாத்திரரே

            மங்காத பிரகாசமே

 

3.         ஸ்தோத்திரமும் கனமும்

            வல்லமையும் பெலனும்

            மாட்சிமையும் துதியும்

            எப்போதும் உண்டாகட்டும்

 

4.         பரிசுத்தர் பரிசுத்தரே

            பரலோக ராஜாவே

            எப்போதும் இருப்பவரே

            இனிமேலும் வருபவரே

 

5.         உமது செயல்களெல்லாம்

            அதிசயமானவைகள்

            உமது வழிகளெல்லாம்

            சத்தியமானவைகள்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...