அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

            எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்

            அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

            எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர் - 2

 

            விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர் - 2

 

                        அறுவடை உண்டு, அறுவடை உண்டு

                        நீ கைவிடப்படுவதில்லையே

                        நீயோ வெட்கப்படுவதில்லையே - 2

 

1.         வறண்ட நிலங்களெல்லாம்

            செழிப்பாய் மாறிடுமே - 2

            வாடின என் வாழ்வை

            வர்த்திக்கச் செய்பவரே - 2

 

            வறட்சியை காண்பதில்லையே

            நீயோ வறட்சியை காண்பதில்லையே

                        அறுவடை உண்டு அறுவடை உண்டு

                        நீ கைவிடப்படுவதில்லையே

                        நீயோ வெட்கப்படுவதில்லையே - 2

 

2.         வெட்கத்தில் விதைத்ததெல்லாம்

            இரட்டிப்பாய் வந்திடுமே - 2

            கண்ணீரில் விதைத்ததெல்லாம்

            விளைச்சலாய் மாறிடுமே - 2

 

            விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்

            நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்

                        அறுவடை உண்டு அறுவடை உண்டு

                        நீ கைவிடப்படுவதில்லையே

                        நீயோ வெட்கப்படுவதில்லையே - 2 - அதிசயமானவர்

 

 

- Ps. BENNY JOSHUA

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே