பாவி நீ ஓடி வா

பாவி நீ ஓடி வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            பாவி நீ ஓடி வா - அன்பர்

            இயேசு அழைக்கிறார்

                        பாவம் நீங்கிட வா - உந்தன்

                        பாரம் போக்கிட வா - 2

 

1.         உந்தனின் பாவத்தினால்

            சிந்திய இரத்தத்தைப் பார் - 2

            தந்தை தம் அன்பினாலே - உன்னைப்

            பந்தமாய்ப் பாதுகாப்பார் - 2 - பாவி நீ

 

2.         வெண்ணங்கி நீ தரிக்க

            முள்முடி சூட்டினாரே - 2

            தீராத பாவம் தீர்க்க - நீயும்

            நேராக இன்றே வாராய் - 2 - பாவி நீ

 

3.         ஆத்தும தாகம் தீர்க்க

            ஆண்டவர் கூறுகின்றார் - 2

            தாகம் அடைந்தேன் என்று - நீயும்

            தீர்ப்பாயோ அவர் தாகத்தை - 2 - பாவி நீ

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே