பிதாவுக்கு ஸ்தோத்திரம்

பிதாவுக்கு ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பிதாவுக்கு ஸ்தோத்திரம்

            தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்

                        ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்

                        இன்றும் என்றுமே - 2

 

1.         பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்

            சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார் - 2

 

2.         ஜீவ புத்தகத்தில் எந்தன் பேர் எழுதவே

            தம் ஜீவனைக் கல்வாரியிலே ஊற்றி விட்டாரே - 2

 

3.         இரட்சகராம் இயேசு என் உள்ளம் உள்ளாரே

            ஆவியின் அபிஷேகத்தை ஊற்றி விட்டாரே - 2

 

4.         சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே

            சேனை தூதர்களை தந்து விட்டாரே - 2

 

5.         சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரே

            சீக்கரமாய் காண்பேனே பொன் முகத்தையே - 2

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே