பிதாவே உம் சித்தம் என் வாழ்வில்

பிதாவே உம் சித்தம் என் வாழ்வில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பிதாவே உம் சித்தம் என் வாழ்வில்

                   நிறைவேறட்டும் - 2

                        என் விருப்பம் மறைந்து

                        தேவசித்தம் போல் ஆகட்டும் - பிதாவே

 

1.         குயவன் கையில் களிமண் நான்

            அனுதினம் வனைந்திடுமே - 2

            என் உடலும் என் உள்ளமும்

            என் ஆவியும் உம் ஆலயமே - 2

            வாழ்வது நானல்ல இயேசுவே வாழ்ந்திடுவீர் - 2

 

                        நானோ குறைய வேண்டும்

                        நீரோ வளர வேண்டும் - 2 - பிதாவே

 

2.         தெய்வமே நான் ஒன்றுமில்லை

            எனக்கென ஒன்றுமில்லை - 2

            என் உடமை என் திறமை

            என் ஆற்றல் உம் தானமே - 2

            வாழ்வதும் இருப்பதும் இயக்கமும்

            உம்மாலே தான் - 2

           

                        நானோ குறைய வேண்டும்

                        நீரோ வளர வேண்டும் - 2 - பிதாவே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே