21 May 2025

பிசாசானவன் தோற்றுப் போனவன்

பிசாசானவன் தோற்றுப் போனவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பிசாசானவன் தோற்றுப் போனவன்

                   சிலுவையில் அவன் தலை நசுங்கினதே

                        வல்லமையும் அதிகாரமும் நம் கையிலே

                        சிலுவையிலே இயேசு நமக்குத் தந்தார்

 

1.         பிசாசானவன் நம் காலின் கீழே

            தேவபிள்ளை மேல் அவனுக்கு அதிகாரம் இல்லை

            ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை துதிக்கும்போது

            அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்

 

2.         பிசாசானவன் பொய்யன் தானே

            அவனின் வார்த்தைகள் நம்ப வேண்டாம்

            சத்திய ஆவி நமக்குள்ளே

            சகலமும் போதித்து நடத்திடுவார்

 

3.         ஆவியானவர் என்மேலே இருக்கிறார்

            அனுதினமும் என்னை நடத்துகிறார்

            பரிசுத்த அக்கினி எனக்குள்ளே

            அணைத்திட யாராலும் முடியாது

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...