01 May 2025

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்

                        மிகவும் அதிகமாய்

                        கிரியை செய்திட வல்லவரே

                        உமக்கே மகிமை

 

1.         அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை

            ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர் - 2

            மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் - 2 - நான்

 

2.         ஞானம் கேட்டார் சாலொமோன் ராஜா

            செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர் - 2

            மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் - 2 - நான்

 

3.         வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை

            வந்தது உயர்வு ஆளுநர் பதவி - 2

            எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே - 2 - நான்

 

4.         கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்

            வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே - 2

            ஓடி அணைத்து பாடி மகிழ்ந்தீர் - 2 - நான்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...