பாவம் போக்கும் நதி
பாவம் போக்கும்
நதி
பரிசுத்த ஜீவ நதி
பாரில் உயர்ந்த நதி
பாவியை மீட்ட நதி
ஆஹா
என்ன நதி பளிங்கு போல ஓடிடுதே
கரையோரத்திலே நின்று ஜெய வீரராய்
கை கொட்டி ஆர்ப்பரிப்போமே
1. தாகத்தை தீர்த்திட
சாகா ஜீவன் பெற்றிட
தேவ நதி ஓடுதே ஜீவ கீதம் பாடுதே
2. சாவை வென்ற நதி
நம் சஞ்சலம் போக்கும் நதி
நோயினை மீட்ட நதி நேசரின் குளிர்ந்த நதி
Comments
Post a Comment