நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள்

நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள்

            இரட்டிப்பானதை தருகிறார்

            இன்றைக்கு திரும்புங்கள் - 2

            நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே

            மறுபடியும் உன்னை அழைக்கின்றார் - 2

 

                        அவர் சொல்லிட்ட நல்வார்த்தை

                        நிறைவேற்றினார்

                        Aliyah Aliyah Aliyah Aliyah

                        அரணுக்கு திரும்புவோம்

                        Aliyah Aliyah Aliyah Aliyah

                        கர்த்தரை உயர்த்துவோம் - 2

 

1.         கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை

            மறுபடியும் குடியேற்றுவார் - 2

            இராஜாக்கள் உன்னை தேடி வர

            வாசலை இராப்பகல் திறந்து வைப்பார் - 2 - அவர் சொல்லிட்ட

 

2.         (உன்னை) ஒடுக்கினோரை குனிய செய்வார்

            பரியாசம் செய்தோரை பணிய செய்வார் - 2

            சத்துருவின் வாசல்களை

            மேற்கொள்ளும் கிருபையை உனக்குத் தந்தார் - 2 - அவர் சொல்லிட்ட

 

3.         தேசத்திலே கொடுமையில்லை

            அழிவை உன் எல்லையில் கேட்பதில்லை - 2

            இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்

            உந்தன் வாசலை துதியாக்கினார் - 2 - அவர் சொல்லிட்ட

 

                        அவர் சொன்னதை சிலுவையில்

                        நிறைவேற்றினார்

 

 

- Pas. John Jebaraj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே