பிதாவின் ஆவியானவரே என்னை
பிதாவின்
ஆவியானவரே என்னை
நடத்தும்
ஆவியானவரே
1. உந்தன் பிரசன்னத்திற்காய்
உள்ளம் ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன்
என் தெய்வமே ஆவியானவரே
2. ஆவியானவரே உந்தன் மகிமைதனை
இன்று விளங்கச் செய்திடுமே
ஆவியானவரே - பிதாவின்
3. ஆவியானவரே எங்கள் உள்ளங்களை
ஆளுகை செய்திடுமே - ஆவியானவரே
Comments
Post a Comment