பாவி என்னை நேசித்தீர்
பாவி என்னை
நேசித்தீர்
உம்
அன்பு மாபெரிது
பாவங்களை மன்னித்தீர்
உம் அன்பு மாபெரிது
ஆராதிப்பேன் உம்மையே
உயர்த்துவேன் உம்மையே
1. மாசற்ற உம் இரத்தத்தால்
உம் மகனாக மாற்றினீரே
இணையில்லா உந்தன் அன்பால்
உம்மோடு இணைத்து விட்டீர்
2. உள்ளத்தில் மாற்றம் தந்தீர்
என் எண்ணத்தில் தூய்மை தந்தீர்
அளவில்லா உந்தன் அன்பு
போதும் என் ஆயுளெல்லாம்
3. காரிருள் நீங்கினதே
தீபமாய் நீர் வந்தால்
இயேசுவே உம் அன்பைப் போல்
எங்கும் நான் காணவில்லை
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment