நான் ஆவியினால் நிறைந்திருப்பேன்
1. நான் ஆவியினால் நிறைந்திருப்பேன்
நான் துதிப்பேன் தாவீதைப்போல்
- 2
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
தாவீதைப்போல்
- 2 - நான்
2. நான் ஆவியினால் நிறைந்திருப்பேன்
நான் பாடுவேன் தாவீதைப் போல் - 2
பாடுவேன் பாடுவேன் பாடுவேன்
தாவீதைப் போல் - 2 - நான்
3. நான் ஆவியினால் நிறைந்திருப்பேன்
நான் ஜெபிப்பேன்
தாவீதைப் போல் - 2
ஜெபிப்பேன்
ஜெபிப்பேன் ஜெபிப்பேன்
தாவீதைப் போல் - 2 - நான்
4. நான் ஆவியினால் நிறைந்திருப்பேன்
நான் ஆடுவேன் தாவீதைப்போல்
- 2
ஆடுவேன் ஆடுவேன் ஆடுவேன்
தாவீதைப்போல்
- 2 - நான்
Comments
Post a Comment