விண்ணக காற்றே நீர்

விண்ணக காற்றே நீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   விண்ணக காற்றே நீர்

                        என்னை நோக்கி வீசிடும்

                        வெண் புறாவைப் போல

                        என் மேல் வந்து அமர்ந்திடும்

 

1.         முழங்காலை முடக்கியது

            முழங்கால் அளவு அல்ல - 2

            நீச்சல் ஆழம் வேண்டுமே

            இழுத்துச் செல்லும் இயேசுவே (என்னையே) - 2

 

2.         ஜலத்தின் மேல் அசைவாடின

            தூய தேவ ஆவியே - 2

            பெலத்தின் மேல் பெலனடைய

            என்மேல் அசைவாடிடுமே - 2

 

3.         அக்கினி இரதத்தின் மேல்

            என்னை கொண்டு செல்லுமே - 2

            பரலோக தூதருடன்

            ஆராதிக்க செய்யுமே - 2

 

4.         அக்கினி அபிஷேகம்

            இன்று வேண்டும் தெய்வமே - 2

            எந்நாளும் என் பாத்திரம்

            நிரம்பி வழியச் செய்யுமே - 2

 

 

YouTube Link

 

 

- சகோதரர். டேனியல் நம்பியார், சேலம்.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே