பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே

பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

445. இராகம்: சங்கராபரணம்.                                                                                        தாளம்: ஏகம்.

 

                             பல்லவி

 

                   பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே

                   பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே.

 

                             சரணங்கள்

 

1.         தேவன் சொன்ன கற்பனைமீறித் தீமை செய்யாதே

            காவல் நின்று பார்ப்பா ரென்று,

            கருத்தாய் மனதில் நினைத்தே யிருநீ - பாவம்

 

2.         எப்பொழுது சாவுவரும், என்றறி யாயே

            இப்பொ ழுதே நீ திரும்பி,

            ஏசுமேசை யாவை நம்பு - பாவம்

 

3.         பெற்றதாலந் துக்களை நீ பேணாமற் போனால்

            குற்ற வாளி என்றே தேவன்,

            கோபங்கொள்வார் இலாபம் பண்ணு - பாவம்

 

4.         நித்தம் நித்தம் நீ புரிந்த, நின்பாவ மெல்லாம்

            கர்த்தர் எழுதி வைத்தி ருக்கும்,

            கணக்கில் வழக்கில் இருக்குமல்லோ - பாவம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே