பிதாவே பிதாவே உங்க பிள்ளை நான்

பிதாவே பிதாவே உங்க பிள்ளை நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பிதாவே பிதாவே... உங்க பிள்ளை நான்

                   உம்மை கேட்கிறேன் - 2

                        நான் கேட்டாக்கா இல்ல சொல்ல மாட்டீங்க

                        நீங்க சொன்னாக்க வார்த்தை மீற மாட்டீங்க - 2 - பிதாவே

 

1.         என்றும் மாறாத அன்பைக் கேட்கிறேன்

            உம் சேவை செய்ய கிருபை கேட்கிறேன் - 2

            பரிசுத்தமாய் நான் வாழ பெலனைக் கேட்கிறேன்

            பெருமை இல்லாத உள்ளம் கேட்கிறேன் - 2 - பிதாவே

 

2.         தீமை பேசாத நாவை தாங்கப்பா

            இச்சை விரும்பாத கண்களை தாங்கப்பா - 2

            உமக்குள் இருக்கும் ஆத்ம பாரம் தாங்கப்பா

            உம்மில் இருக்கும் அந்தத் தாழ்மையை தாங்கப்பா - 2 - நான்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே