பிதா குமாரன் பரிசுத்த ஆவியினாலே
பிதா குமாரன்
பரிசுத்த ஆவியினாலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி ஸ்தோத்திரம்
கோடி ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி ஸ்தோத்திரம் - பிதா
1. தள்ளப்பட்ட கல்லாக இருந்தேன்
என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீர்
அந்த அன்பிற்கு ஈடு இல்லை
அன்பிற்கு ஈடு இல்லை
அன்பிற்கு ஈடில்லை - இயேசுவின்
2. வாலாக்காமல் தலையாக்கினீர்
என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
3. சிறுமையில் இருந்து தூக்கினீர்
என்னை குப்பையில் இருந்து உயர்த்தினீர்
Comments
Post a Comment