நற்கருணை நாதனே சற்குருவே
நற்கருணை நாதனே சற்குருவே மேலும் அதிக பாடல்களுக்கு பல்லவி நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் ஒருமை - 2 அனுபல்லவி யாவருமே ஓர் குலமாய் பாரினிலே வாழ்ந்திடவே - 2 - நற்கருணை சரணங்கள் 1. கோதுமை கதிர்மணி போல் தீ திலோர் குண நலன்கள் போதுமாய் சேர்ந்திடவே தூயனே அருள் மழை பொழிவாய் (2) 2. திராட்சை கனி ரசமே தெய்வீக பானமதாம் பொருளினில் மாறுதல் போல் புவிக்கொரு புது முகம் நல்கிடுவார் (2) 3. சுவை மிகு தீங்கனியே திகட்டாத தேன் சுவையே தித்திக்கும் கிருபையினாலெ எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2) 4. தீயினில் பாகெனவே தினம் உனதன்பாலே தாய் மனம் ப