இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை
இயேசு
என்னோட படகுல எனக்கு
பயமில்லை-4
கடும்
புயலே வந்தாலும்
பயமில்லை
பெரும்
காற்று அடித்தாலும்
பயமில்லை
பயமில்லை
பயமில்லை பயமில்லை
இயேசு
என்னோட படகுல -2
1. இயேசுவின்
நாமத்தில்
அடக்குவேன்
அலைகள்
அடங்குமே
-4
அது சுற்றி
வந்தாலும் அடக்குவேன்
அது
சீறி வந்தாலும்
அடக்குவேன்
அது சுற்றி
சுற்றி வந்தாலும்
அடக்குவேன்
அது சீறி
வந்தாலும் அடக்குவேன்
இயேசுவின்
நாமத்தில்
அடக்குவேன்
அடங்கு
என்று சொல்லி அடக்குவேன்
2. இயேசு என்னோட வாழ்வுல
எனக்கு
ஒன்றும் குறைவில்லை-4
நான்
போகும் இடமெல்லாம்
வருபவர்
என்னை
விட்டு விலகாமல்
இருப்பதால்
குறைவில்ல
குறைவில்ல
குறைவில்ல
இயேசு
என்னோட வாழ்வுல-2
Yesu ennoda padakula
enakku payamilla-4
Kadum
puyalae vanthalum payamilla
Perum
kaatru adithalum payamilla
Payamilla
payamilla payamilla
Jesu
ennoada padakula -2
1. Yesuvin naamaththil adakkuvaen
Alaikal adangkumae -4
Athu
sutri vanthalum adakkuvaen
Athu
seeri vanthalum adakkuvaen
Athu
sutri sutri vanthalum adakkuvaen
Athu
seeri vanthalum adakkuvaen
Yesuvin
naamaththil adakkuvaen
Adangku
endru solli adakkuvaen
2. Yesu ennoada vaazhvula
Enakku onrum kuraivillai-4
Naan
poakum idamellaam varupavar
Ennai
vittu vilakaamal iruppathal
Kuraivilla
kuraivilla kuraivilla
Yesu
ennoada vaazhvula-2
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment