என் இரட்சகா என் இயேசுவே

என் இரட்சகா என் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

                   என் இரட்சகா என் இயேசுவே

                   என்னை அழைத்த நல் மீட்பரே

                        என் உள்ளத்தில் சந்தோஷத்தை

                        தந்தவர் உம்மை ஸ்தோத்தரிப்பேன்

 

1.         தூரமாய் நானும் சென்ற போது

            அன்பாய் என்னை அழைத்தீரே

            காலமெல்லாம் நான் உந்தன் ஒளியில்

            என்றும் நிலைத்து வாழ்ந்து சுகிப்பேன்

            பாக்கிய நாள் பாக்கிய நாள்

            இயேசு என் பாவம் தீர்த்த நாள்

 

2.         சத்திய ஜீவன் வழியும் நீரே

            கிருபை கூர்ந்து தெரிந்தீரே

            தேவனே உம்மில் இணைந்து இருக்க

            இன்றும் என்றும் அருள் செய்வீரே

 

3.         இருளின்று ஒளியினிடமாய்

            அழைத்த தேவனே போற்றுவேன்

            உந்தனின் புண்ணியம் யாவும் சொல்லி

            சாட்சியாக பூவில் திகழ்வேன் - பாக்கிய

 

4.         எந்தன் கால்கள் தளரும் போது

            தாங்கி என்னை மீட்டவா

            உந்தனின் வாக்கு வெளிச்சம் தந்து

            காத்து என்றும் நடத்துவீரே - பாக்கிய

 

5.         மாமலை மீதினில் மகிமை அடைந்தீர்

            மகிமை சொரூபா தொழுகுவேன்

            உந்தனின் மகிமை நானும் அடைய

            மீட்ட உம்மை என்றும் துதிப்பேன் - பாக்கிய


                   En iratsaka en Yesuvae

                        Ennai azhaiththa nal miitparae

                        En ullaththil santhoashaththai

                        Thanthavar ummai sthoaththarippaen

 

1.         Thooramai nanum sendra poathu

            Anbai ennai azhaiththeerae

            Kaalamellaam naan unthan oliyil

            Endrum nelaiththu vazhnthu sukippaen

            Pakkiya naal pakkiya naal

            Yesu en pavam theerththa naal

 

2.         Saththiya jeevan vazhiyum neerae

            Kirubai koornthu therintheerae

            Devanae ummil inainthu irukka

            indrum endrum arul seiveerae

 

3.         irulindru oliyinidamai

            azhaiththa Devanae poatruvaen

            Unthanin punniyam yavum solli

            Satchiyaka poovil thikazhvaen

 

4.         enthan kalkal thalarum poathu

            Thangki ennai meettava

            Unthanin vakku velichsam thanthu

            Kaththu endrum nadaththuveerae - pakkiya

 

5.         Maamalai meethinil makimai adaintheer

            Makimai soroopaa thozhukuvaen

            Unthanin makimai nanum adaiya

            Meetta ummai endrum thuthippaen - pakkiya

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு