உம்மைப் போல மாறனுமே இயேசய்யா
உம்மைப்
போல மாறனுமே
இயேசய்யா
நான் உம்மைப்
போல மாறனுமே
- 2
உம்மைப்
போல மாற்றிடுமே
இயேசய்யா
என்னை
உம்மைப் போல மாற்றிடுமே
- 2
உம்மைப்
போல மாறனுமே
இயேசய்யா
நான்
உம்மைப் போல மாறனுமே
1. பரிசுத்தம்
பரிசுத்தம் தாருமே
உம்மைப்
போல பரிசுத்தம்
தாருமே
பரிசுத்த
ஆவியால் நிரப்பியே
பரிசுத்த
பாதையில் நடத்துமே
அன்புள்ள
மனதுருக்கம்
தாருமே
உம்மைப்
போல அன்பாக மாற்றுமே
அன்புள்ள
ஆவியால் நிரப்பியே
அழகான பாதையில்
நடத்துமே
- உம்மைப் போல
2. சாந்தமும்
தாழ்மையும்
தாருமே
உம்மைப்
போல மன்னிக்க உதவுமே
ஞானத்தின்
ஆவியால் நிரப்பியே
பரலோகப்
பாதையில் நடத்துமே
ஜெபத்தின்
ஆவியைத் தாருமே
உம்மைப்
போல் ஆத்மபாரம்
தாருமே
மன்றாட்டின்
அவியால் நிரப்பியே
உந்தனின்
பாதையில் நடத்துமே
- உம்மைப் போல
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment