ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
ஒரு
நாளும் எனை மறவா
தெய்வம் நீரே
நன்றியோடு
உம்மை துதிக்கின்றேன்
நன்றி
இயேசுவே எந்நாளும்
இயேசுவே
1. வருடங்கள்
காலங்களாய்
என்னை வழுவாமல்
காத்தீரைய்யா
உம் வல்லகரத்தால்,
நீர் என்னை தாங்கினீர்
உம் சிறகாலே மூடிகாத்திட்டீர்
2. வாக்குதத்தம்
தந்தவரே
வாக்கில்
உண்மை உள்ளவரே-நன்றி
யார் மறந்தாலும்
நான் மறவேனே
என்று
வாக்கு
எனக்கு அளித்தவரே-நன்றி
3. எதிர் காலம்
உம் கையிலே
எந்தன்
பயம் யாவம்
நீங்கியகே
நீர் என்
பக்கத்தில் பயப்படேன்
என் துணையாக
இருக்கின்றீரே-நன்றி
Oru naalum ennai
marava Deivam neerae
Nandriyoadu ummaith thuthikkitraen
Nandri Yesuvae ennalum Yesuvae
1. Varudangkal kalangkalai
Ennai vazhuvamal kaththeeraiya
Um
vallakkaraththil
Neer ennaith thangkineer
Um
sirakalae moodi kaththitteer
2. Vakkuththaththam thanthavarae
Unthan vakkil unmai
ullavarae
Yaar maranhthalum naan maravaenae
Endra vakku enakku
aliththavarae
3. Ethirkalam um kaiyilae
Enthan payam yaavum
neengkiyathae
Neeren pakkaththil naan payappadaenae
En
thunaiyaaka irukkintreerae
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
Comments
Post a Comment