08 October 2020

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                    மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

                        கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)

                        இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்

                        நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்

                        அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா (2)

 

1.         எல்லைகளை விரிவாக்குவார்

            தொல்லைகள் போக்கிடுவார் (2)

            எல்லாமே நமக்கு தந்திடுவார்

            இனி தோல்வியில்லை தோல்வியில்லை

            வெற்றி வெற்றியே (2)

 

2.         துயரங்களை நீக்கிடுவார்

            காயங்கள் ஆற்றிடுவார் (2)

            பயங்களை போக்கி நடத்திடுவார்

            இனி தோல்வியில்லை தோல்வியில்லை

            வெற்றி வெற்றியே (2)

 

3.         ஆசிகளை பொழிந்திடுவார்

            சந்தோஷம் தந்திடுவார் (2)

            கரங்களைப் பிடித்து நடத்திடுவார்

            இனி தோல்வியில்லை தோல்வியில்லை

            வெற்றி வெற்றியே (2)

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...