15 October 2020

கர்த்தரைப் போல பரிசுத்தர் இல்லை என்

கர்த்தரைப் போல பரிசுத்தர் இல்லை என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

 

 

                   கர்த்தரைப் போல பரிசுத்தர் இல்லை

                        என் இயேசுவைப் போல வேறொருவரும் இல்லை

                        என் தேவனைப் போல ஒரு கன்மலையும் இல்லை

 

1.         மேட்டின்மையான பேச்சை பேசாதே

            துதியும் கனமும் தேவனுக்கே

            அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து

            ஒருபோதும் புறப்பட வேண்டாம்

 

2.         புழுதியில் இருந்த சிறுவனை எடுத்து

            பிரப்புக்களோடே உட்காரச் செய்தார்

            குப்பையில் இருந்த எளியவனை உயர்த்தி

            சிங்காசனத்தில் உட்காரச் செய்தார்

 

3.         அபிசேகம் பண்ணினவரின்

            கொம்பை உயர பண்ணுவார்

            பரிசுத்தவான்களின் பாதங்களை

            என்றென்றும் காத்திடுவார்

 

 


                   Kartharai pola parisuthar illai

                        En Yesuvai pola veroruvarum illai

                        En Devanai pola oru kanmalaiyum illai

 

1.         Mettimaiyana pechai pesadhey

            Thudhiyum ganamum devanukkey

            Agandhaiyaana pechu ungal vayilrundhu

            Orupodhum purappada vendam

 

2.         Puzhudhiyil irundha siruvanai eduthu

            Prabhukkalodey utkaara seidhaar

            Kuppaiyil irundha eliyavanai uyarthi

            Singasanathil utkara seidhar

 

3.         Abishegam panninavarin

            Kombai uyara pannuvaar

            Parisuthavaangalin paadhangalai

            Endrendrum kaathiduvaar

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...