08 October 2020

நான் பாடும் பாடல் இயேசுவுக்காக

நான் பாடும் பாடல் இயேசுவுக்காக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   நான் பாடும் பாடல் இயேசுவுக்காக

                        பாடுவேன் நான் எந்நாளுமே

 

1.         எத்தனை துன்பங்கள் வந்திட்ட போதும்

            தீர்த்தவர் இயேசுவே

            என்னென்ன தொல்லைகள் சூழ்ந்திட்ட போதும்

            காத்தவர் கர்த்தரே

 

2.         அலைகடல் மேலே நடந்தவர் இயேசு

            அவரே இரட்சகர்

            அகோர காற்றையும் அமைதிப்படுத்திய

            அவரே அற்புதர்

 

3.         உலகத்திலிருப்போனை காட்டிலும் எங்கள்

            இயேசு பெரியவரே

            உண்மையாய் நடந்து தேடிடும் பக்தர்க்கு

            இயேசு நல்லவரே


                        Naan padum padal Yesuvukkaga

                        paaduvaen naan enhnaalumae

 

1.         Ethanai thunpangal vanthitta poathum

            Theerththavar Yesuvae

            Ennenna thollaikal soozhnthitta poathum

            Kaththavar karththarae

 

2.         Alaikadal maelae nadanthavar Yesu

            Avarae iratsagar

            Akoara katraiyum amaithippaduththiya

            Avarae arputhar

 

3.         Ulakaththiliruppoanai kattilum engal

            Yesu periyavarae

            Unmaiyai nadanthu thaetidum paktharkku

            Yesu nallavarae

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...