08 October 2020

இரத்தத்தை திரு இரத்தத்தை

இரத்தத்தை திரு இரத்தத்தை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                        இரத்தத்தை திரு இரத்தத்தை

                        இரத்தத்தை இயேசு இரத்தத்தை

 

                        ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன்

                        ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன்

 

1.         பாவம் போக்கிடும், பரிசுத்தமாக்கிடும் - 2

            தூய்மைப் படுத்தி துயரை நீக்கிடும் - 2

            இரத்த ஆராதனை நம்மை பரிசுத்தப்படுத்திடுமே

            திரு இரத்த ஆராதனை

 

2.         சாபம் தீர்த்திடும், வாழ்வு தந்திடும் - 2

            குறைவெல்லாம் நீக்கி பரிகாரம் செய்திடும்

            இரத்த ஆராதனை நம்மை விடுதலையாக்கிடுமே

            திரு இரத்த ஆராதனை

 

3.         பயங்கள் நீக்கிடும், தைரியம் தந்திடும்

            ஆசாரியனாக்கவே கிருபாசனம் தந்திடும்

            இரத்த ஆராதனை நம்மை தைரியப்படுத்திடுமே

            திரு இரத்த ஆராதனை

 

            இரத்த ஆராதனை நம்மை கிருபாசனம் சேர்க்குமே

            திரு இரத்த ஆராதனை

 

4.         சமாதானம் செய்திடும், ஒப்புரவாக்கிடும்

            பரிசுத்த பிதாவிடம் பரிந்து பேசிடும்

            இரத்த ஆராதனை நம்மை ஒப்புரவாக்கிடுமே

            திரு இரத்த ஆராதனை

 

            இரத்த ஆராதனை நம்மை ஒப்புரவாக்கிடுமே

            ஜீவ இரத்த ஆராதனை

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...