உருவாக்கும் என்னை உருவாக்கும்

உருவாக்கும் என்னை உருவாக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   உருவாக்கும் என்னை உருவாக்கும்

                        உம் அன்பில் என்னை உருவாக்கு தெய்வமே

 

1.         உம் அன்பை மறந்து போனேன் இயேசுவே

            உம் பாசம் மறந்து போனேன் இயேசுவே

            வழி தவறிப்போன ஆட்டைப் போல சிதறினேன்

 

2.         உம் பாதை மறந்து போனேன் இயேசுவே

            உம் வேதம் மறந்து போனேன் இயேசுவே

            உம்மை மறந்து போனால் வாழ்வே இல்லை இயேசுவே

 

3.         உம் அன்பைத் தேடி வந்தேன் இயேசுவே

            என்னை ஏற்றுக் கொள்ளும் அன்பு இயேசுவே

            என் உயிரின் உறவே நீரே எந்தன் இயேசுவே


                        Uruvakkum ennai uruvaakkum

                        Um anbil ennai uruvakku Deivamae

 

1.         Um anbai maranthu poanaen Yesuvae

            Um pasam maranthu poanaen Yesuvae

            Vazhi thavarippoana aattaip poala sitharinaen

 

2.         Um pathai maranhthu poanaen Yesuvae

            Um vedham maranthu poanaen Yesuvae

            Ummai maranthu poanal vazhvae illai Yesuvae

 

3.         Um anbaith thaedi vanthaen Yesuvae

            Ennai aetruk kollum anbu Yesuvae

            En uyirin uravae neerae enthan Yesuvae

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு