சத்துருவின் கோட்டையை தகர்த்தெறிய
சத்துருவின் கோட்டையை
தகர்த்தெறிய
யூதா
முதலில் செல்லட்டுமே
நம் தேசத்தின்
நுகத்தை முறித்தெறிய
துதிக்கும்
வீரர் எழும்பட்டுமே
யூதாவின்
செங்கோல்
துதியின் ஆளுகை
நம் தேவனின்
இராஜ்யம்
என்றும் துதியின்
இராஜ்யம்
1. யூதாவே
நீ எழுந்து துதி
தேவ சமூகம்
உன்னோடு தான்
துதிப்பதற்கே
நீ அழைக்கப்பட்டாய்
துதி அபிஷேகம் உன்னோடுதான் - யூதாவின்
2. யூதாவே
நீ சகோதரரால்
புகழப்படுவாய்
என்றும்
உன் கரமும்
உன் சத்துருவின்
பிடரியின்
மேல் இருக்கும் - யூதாவின்
3. சமாதானத்தின்
தேவனவர்
நம்மைவிட்டு
நீங்க மாட்டார்
ஜாதிகளும்
ஜனங்களுமே
நம்மிடத்தில்
சேர்ந்திடுவார் - யூதாவின்
Sathuruvin
koattaiyai thagartheriya
Yutha muthalil sellattumae
Nam thaesaththin
nukaththai muriththeriya
Thuthikkum
veerar ezhumpatdumae
Yuthavin
sengkoal thuthiyin aalukai
Nam Devanin
irajyam endrum thuthiyin iraajyam
1. Yuthavae nee ezhunthu thuthi
Deva samookam
unnoadu than
Thuthippathatkae
nee azhaikkappatdaai
Thuthi abishaekam unnoaduthan - Yuthavin
2. Yuthavae nee sakoathararaal
Pukazhappaduvai
enrum
Un karamum
un saththuruvin
Pidariyin mael irukkum - Yuthavin
3. Samathanaththin
Devanavar
Nammaivittu
neengka mattar
Jathikalum
janangkalumae
Nammidaththil
saernhthiduvaar -
Yuthavin
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment