சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

சந்தோஷம் வேணுமா

சமாதானம் வேணுமா

இயேசுவிடம் வாருங்களே - 2

 

            துன்பங்கள் நீங்கிட; துயரங்கள் மாறிட

            இயேசுவிடம் வாருங்களே

 

இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் - நம் - 2

 

1.         பாவங்கள் போக்கிடுவாரே

            புதுவாழ்வு தந்திடுவாரே

            பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் - 2

 

                        இயேசுவிடம் வாருங்களே

                        நம் இயேசுவிடம் வாருங்களே

 

2.         கண்ணீரைத் துடைத்திடுவாரே

            கரங்களை பிடித்திடுவாரே - 2

            கவலைகள் நீக்கி களிகூர செய்வார் - 2

 

                        இயேசுவிடம் வாருங்களே

                        நம் இயேசுவிடம் வாருங்களே

 

3.         சாத்தானைத் துரத்திடுவாரே

            சாபத்தை முறித்திடுவாரே - 2

            அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் - 2

 

                        இயேசுவிடம் வாருங்களே

                        நம் இயேசுவிடம் வாருங்களே

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு