உம்மோடு பேச வந்தேன் இறைவா
உம்மோடு
பேச வந்தேன் இறைவா
உம் முன்னே
பேச்சிழந்தேன்
என்னுள்
என்னக்குறை இறைவா
ஏன் என்னோடு
பேசவில்லை
தலைவா
சொல் தலைவா
ஏன் என்னோடு
பேசவில்லை
1. அருகினிலே
நான் அமர்ந்திடவே
ஆசிக்கிறேன்
ஆனால் ஆயிரம்
நினைவுகளை நான்
நேசிக்கிறேன்
ஆயிரம்
குறைகள் என்னில்
இருந்தாலும்
ஆண்டவனே
நீர் மட்டும் என்னோடு
பேசிவிடு
2. காலமெல்லாம்
நான் உம் புகழை
இசைக்கின்றேன்
ஆனால் கவலை
சுமைகளினால் நான்
இடர்கின்றேன்
பாவத்தால்
நான் உம்மை பிரிந்திருந்தாலும்
கனிவோடே
நீர் மட்டும் என்னோடு
வாழ்ந்துவிடு
Ummoadu paesa vanthaen iraivaa
Um munnae
paechsizhanthaen
Ennul ennakkurai iraivaa
Aen ennoadu paesavillai
Thalaivaa sol thalaivaa
Aen ennoadu paesavillai
1. Arukinilae naan amarnthidavae
aasikkitraen
Aanaal aayiram nenaivukalai naan
naesikkitraen
Aayiram kuraikal ennil irunthalum
Aandavanae neer mattum ennoadu
paesividu
2. Kaalamellaam naan um pukazhai
isaikkintraen
Aanaal kavalai sumaikalinaal naan
idarkintraen
Paavaththal naan ummai
pirinthirunthalum
Kanivoadae neer mattum ennoadu
vaazhnthuvidu
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
Comments
Post a Comment