உம்மோடு பேச எனக்கொரு ஆசை

உம்மோடு பேச எனக்கொரு ஆசை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

          உம்மோடு பேச எனக்கொரு ஆசை

            உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)

 

                        என் உள்ளம் கவர்ந்தவரே

                        என் நெஞ்சம் நிறைந்தவரே

                        இயேசைய்யா இயேசைய்யா

 

1.         எந்நாளும் உம் அருகே

            நான் ஓடோடி வந்திடுவேன்

            பொல்லாத இவ்வுலகில்

            உம்மையல்லாமல் யாருமில்லை (2)

 

                        என் நேசரே என் இராஜனே

                        உம்மார்பினில் நான் சாய்வது

                        என் தீராத ஆசை

                        நநநந நநநந நா - உம்மோடு

 

2.         கல்லான என் மனசு

            உம் சொல்லால உருகியது

            பூவான என் உசுறு

            புது பாமாலை பாடிடுது (2)

 

                        என் தேவனே என் ஜீவனே

                        உம் நன்மைகள் நான் சொல்வது

                        என் தீராத ஆசை

                        நநநந நநநந நா - உம்மோடு

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு