கர்த்தரைப் போல பரிசுத்தர் இல்லை கர்த்தரைப்
கர்த்தரைப்
போல பரிசுத்தர்
இல்லை
கர்த்தரைப்
போல வேறொருவர்
இல்லை
தேவனைப்
போல் ஒரு கன்மலையும்
இல்லையே
நீரே
பரிசுத்தர் நீரே
பரிசுத்தர்
நீரே
என் கன்மலையே
1. பலவானின்
வில் முறிந்தது
தள்ளாடினவன்
தலை நமிர்ந்தது
உயர்த்துபவரும்
தாழ்த்துபவரும்
நீரே நீர்
மாத்திரமே
2. சிறியவனை
தூக்கி எடுத்தீர்
எளியவனையும்
உயர்த்தினீர்
பிறப்புக்களோடும்
ராஜாக்களோடும்
அமரச் செய்பவர்
நீரே
Karththarai poala parisuththar illai
Karththarai
poala vaeroruvar illai
Devanai poal oru kanmalaiyum
illaiyae
Neerae
parisuththar neerae parisuththar
Neerae
en kanmalaiyae
1. Palavaanin vil murinthathu
Thallaatinavan
thalai namirnthathu
Uyarththupavarum
thazhththupavarum
Neerae neer maaththiramae
2. Siriyavanai thookki eduththeer
Eliyavanaiyum
uyarththineer
Pirappukkaloadum
rajakkaloadum
Amarach seibavar neerae
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment