கண்டதில்லை கண்டதில்லை
கண்டதில்லை
கண்டதில்லை
யோசேப்பைப்
போல் வாலிபனை
கர்த்தர்
அவனோடேக்கூட
இருந்ததாலே
தோல்வி
இல்ல.
பாவத்துக்கு
விலகி ஓடி
பரிசுத்தத்தை
காத்திட்டான்
பொருமையோடு
போராடி
செயல்வீரன்
ஆகினான்
1. கண்டதில்லை
கண்டதில்லை
தானியலைப்போல்
வாலிபனை
கர்த்தர்
அவனோடேகூட
இருந்ததாலே
தோல்வி
இல்ல.
எதிரிகளின்
சூழ்ச்சிகளிலும்
கர்த்தரை
அவன் விடவில்லை
ஜெபத்தாலே
ஜெயம் பெற்று
ஜெபவீரன்
ஆகினான்
2. கண்டதில்லை
கண்டதில்லை
தாவீதைப்போல்
வாலிபனை
கர்த்தர்
அவனோடேகூட
இருந்ததாலே
தோல்வி
இல்ல.
கோலியாத்தை
வீழ்த்தியதால்
பராக்கிரம
சாலியானான்
கர்த்தரை
துதித்துப்பாடி
சங்கீதக்காரன்
ஆனான்
Kandathillai
kaettathillai
Yosaeppai
poal vaalipanai
Karththar
avanoadaekkooda irunthathalae
Thoalvi
illa.
Pavaththukku vilaki oadi
Parisuththaththai kaaththittaan
Porumaiyoadu poaraati
Seyal veeran aakinaan
1. Kandathillai kandathillai
Thaniyalaippoal
vaalipanai
Karththar avanoadaekooda irunthathalae
Thoalvi illa.
Ethirikalin
soozhchsikalilum
Karththarai
avan vidavillai
Jebaththalae
jeyam petru
Jebavieeran
aakinaan
2. Kandathillai kandathillai
Thaveethaippoal
vaalipanai
Karththar avanoadaekooda irunthathalae
thoalvi illa.
Koaliyaththai
veezhththiyathal
Parakkirama
saliyanan
Karththarai
thuthiththuppadi
Sangkeethakkaran
aanan
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment