நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இன்றே

நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இன்றே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

          நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இன்றே

            நீர் இல்லா உலகமே வெறுமையே தெய்வமே

            என்னையே நான் தருகிறேன் இன்றே

            என் உள்ளத்தை நான் தருகிறேன் இன்றே

 

                        எங்கள் வாழ்க்கை எல்லாம் இயேசுவுக்கே

                        எங்கள் நேரம் எல்லாம் இயேசுவுக்கே

                        எங்கள் உணர்வெல்லாம் இயேசுவுக்கே

                        வாருமே!

 

1.         துன்ப வேளையில் உம் கரம் என்னை தூக்கிற்றே

            நான் அதை மறப்பேனோ மறப்பேனோ தெய்வமே

            தேவையெல்லாம் சந்தித்தீரே நன்றி

            வாழ்நாளெல்லாம் துதிப்பேன் உம்மை  

 

                        எங்கள் வாழ்க்கை எல்லாம் இயேசுவுக்கே

                        எங்கள் நேரம் எல்லாம் இயேசுவுக்கே

                        எங்கள் உணர்வெல்லாம் இயேசுவுக்கே

                        வாருமே!


            Naan aarathippaen aarathippaen intrae

            Neer illaa ulakamae verumaiyae deivamae

            Ennaiyae naan tharukitraen intrae

            En ullaththai naan tharukitraen intrae

 

                        Engkal vazhkkai ellaam Yesuvukkae

                        Engkal naeram ellaam Yesuvukkae

                        Engkal unarvellaam Yesuvukkae

                        Vaarumae!

 

1.         Thunba vaelaiyil um karam ennai thookkittrae

            Naan athai marappaenoa marappaenoa deivamae

            Thaevaiyellaam santhiththeerae nandri

            Vazhnalellam thuthippaen ummai

 

                        Engkal vazhkkai ellaam Yesuvukkae

                        Engkal naeram ellaam Yesuvukkae

                        Engkal unarvellaam Yesuvukkae

                        Vaarumae!

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு