என் ஜெபத்தை கேட்டருளும்
என் ஜெபத்தை கேட்டருளும்
எந்தன்
நல்ல இயேசுவே
என்னைவிட்டு
போகாதிரும்
கண்ணீரோடு
கெஞ்சுகிறேன்
1. அதிகாலை
எழுந்திடுவேன்
உம்
பேச்சை கேட்பதற்கு
என்னோடு
பேசும் தேவா
உம்
வழியில் நடந்திடுவேன்
2. நீர்
விரும்பும் பாதையிலே
நேராக
சென்றிடுவேன்
என்
கரத்தை பிடித்துக்
கொள்ளும்
தயராமல் முன்
சென்றிட
3. நடந்ததை
மறந்துவிட
என்னை
புதிதாக மாற்றிவிடும்
உம்
செந்நீரால்
என் பாவத்தை
முழுமையாய்
கழுவி விடும்
En
jebathai kaettarulum
Enthan nalla Yesuvae
Ennaivittu poakathirum
Kanneeroadu kensukitraen
1. Athikalai ezhunthiduvaen
Um
paechsai kaetpatharku
Ennoadu paesum Devaa
Um
vazhiyil nadanthiduvaen
2. Neer virumpum pathaiyilae
Naeraka senriduvaen
En
karaththai pitiththuk kollum
Thayaramal mun senrida
3. Nadanthathai maranthuvida
Ennai puthithaka matrividum
Um
senneeral en pavaththai
Muzhumaiyai kazhuvi vidum
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment