என் மனசுக்குள்ளே சில ஆசைகள்

என் மனசுக்குள்ளே சில ஆசைகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                   என் மனசுக்குள்ளே சில ஆசைகள்

                        என் இதய வீணை எழுப்புகின்ற ஓசைகள்

                        நான் நடந்து வந்த பாதையில் என்னை நேசித்த இறைவா

                        மலர் இதழ் மேல் பனித்துளிப்போல் அன்பு வைத்தவரே

 

1.         காலை நேர பனியினிலே

            காலார நடந்து செல்ல ஆசை

            மனசுக்குள் ஆசை

            ஏதேன் தோட்டத்திலே என் இயேசுவுடன்

            கரம் கோர்த்து நடந்து செல்ல ஆசை

 

2.         சீனாய் மலை கொடுமுடியில்

            மோசே போல் அமர்ந்து ஜெபிக்க ஆசை

            மனசுக்குள் ஆசை

            தேவன் எழுதி தந்த அந்த பலகைகளில்

            எனது பாடல் எழுதி வைக்க ஆசை

 

3.         வானவில்லை கொஞ்சம் வளைச்சி

            வீணையாக்கி மீட்டிப் பாட ஆசை

            மனசுக்குள் ஆசை

            வானில் தூதருடன் இயேசு வரும்பொழுது

            என் பாடல் பாடி பறந்து செல்ல ஆசை

 

4.         குமரியில் நான் பாட

            இமயமதில் எதிரொளிக்க ஆசை

            மனசுக்குள் ஆசை

            எல்லா தேசத்திலும் எல்லா மொழிகளிலும்

            எனது பாடல் உலகம் பாட ஆசை


                        En manasukkullae sila aasaikal

                        En ithaya veenai ezhuppukinra oasaikal

                        Naan nadanthu Vantha pathaiyil ennai naesiththa iraiva

                        Malar ithazh mael paniththulippoal anbu vaiththavarae

 

1.         Kalai naera paniyinilae

            Kalara nadanthu sella aasai

            Manasukkul aasai

            Aethaen thoattaththilae en Yesuvudan

            Karam koarththu nadanhthu sella aasai

 

2.         Seenaai malai kodumutiyil

            Moasae poal amarnthu jebikka aasai

            Manasukkul aasai

            Devan ezhuthi thantha antha palakaikalil

            Enathu padal ezhuthi vaikka aasai

 

3.         Vanavillai koncham valaichi

            Veenaiyaakki meetti paada aasai

            Manasukkul aasai

            Vaanil thootharudan Yesu varumpozhuthu

            En padal paadi paranthu sella aasai

 

4.         Kumariyil naan paada

            imayamathil ethirolikka aasai

            Manasukkul aasai

            Ellaa thaesaththilum ellaa mozhikalilum

            Enathu padal ulakam paada aasai

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு